சித்திபுரம்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் தோன்றிய சித்தர் வள்ளுவர் தந்த திருக்குறள் அறநூலை மறைநூலாக கொண்டு முத்தர் வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நடத்தி இகத்தே பரத்தை பெறுவதே சித்திபுரம் வாழ்க சீவர்களின் வாழ்க்கை நோக்கம் ஆகும்.